"விடாமுயற்சி" படப்பிடிப்பின்போது ஒருநாள் அஜித் சார், 'கடவுளே' எனக் கூறியபடி களைப்பாக வந்து இருக்கையில் அமர்ந்துவிட்டு, என்னை பார்த்து காமெடியாக 'அஜித்தே' எனக் கூறி சிரித்தார். அதை கேட்டு தெறிச்சுட்டேன். அவரின் நகைச்சுவை உணர்வு மிகவும் அற்புதமானது என Sawadeeka பாடலில் நடிகர் அஜித் குமாருடன் நடனமாடியுள்ள நடிகை சௌமியா பாரதி இந்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.