வசூலை வாரி குவித்த நடிகர் அஜித்குமார் திரைப்படங்கள்

578பார்த்தது
வசூலை வாரி குவித்த நடிகர் அஜித்குமார் திரைப்படங்கள்
இன்றுடன் (ஆகஸ்ட் 3) நடிகர் அஜித்குமார் சினிமாவில் நுழைந்து 32 ஆண்டுகள் ஆகியுள்ளதால் அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அஜித் நடித்து வெளிவந்து மாபெரும் அளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்த திரைப்படங்களின் விவரங்கள்: துணிவு (ரூ.210+ கோடி), விஸ்வாசம் (ரூ.190+ கோடி), வலிமை (ரூ.170+ கோடி), விவேகம் (ரூ.128 கோடி), வேதாளம் (ரூ.125 கோடி), நேர்கொண்ட பார்வை (ரூ.103 கோடி), ஆரம்பம் (ரூ.101 கோடி) வசூலித்தன.

தொடர்புடைய செய்தி