அதிரடி சதம்.. CSK-வை கதறவிடும் பஞ்சாப்

59பார்த்தது
அதிரடி சதம்.. CSK-வை கதறவிடும் பஞ்சாப்
CSK அணிக்கெதிரான போட்டியில் PBKS அணியின் இளம் வீரர் பிரியன்ஜ் ஆர்யா சதம் விளாசி அசத்தியுள்ளார். PBKS அணி ஒருபுறம் 5 விக்கெட்டை இழந்து தடுமாறிய போதும், பிரியன்ஜ் ஆர்யா CSK பௌலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய, ஆர்யா 39 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம், IPL-ல் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

தொடர்புடைய செய்தி