”சாலையில் திரியும் மாடுகள் பிடிபட்டால் ஏலம் விடப்படும்”

76பார்த்தது
”சாலையில் திரியும் மாடுகள் பிடிபட்டால் ஏலம் விடப்படும்”
சென்னையில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் அவை பிடிக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறை பிடிபட்டால் 5ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறை பிடிபட்டால் 10ஆயிரம் ரூபாயும் மாட்டின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. மேலும், மூன்றாவது முறையாக மாடுகள் பிடிபட்டால் அதனை பறிமுதல் செய்து ஏலத்தில் விடப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி