திருட வந்த இடத்தில் திடீரென யோகா செய்த பெண் (வீடியோ)

62பார்த்தது
எந்த திருடனும் முடிந்தவரை விரைவாக வேலையை முடித்துவிட்டு தப்பிக்கவே முயற்சி செய்வார்கள். ஆனால் ஆஸ்திரேலியாயாவில் பேக்கரியில் திருடச் சென்ற பெண் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருடுவதற்காக பேக்கரிக்கு வந்த பெண், அங்கு சிறிது நேரம் யோகா செய்தது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி