ஸ்கூட்டரில் புகுந்து அலறவிட்ட பாம்பு.. (வீடியோ)

63274பார்த்தது
சென்னையில் ஸ்கூட்டர் உரிமையாளர் ஒருவருக்கு அதிர்ச்சியான அனுபவம் ஏற்பட்டது. 7 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று ஸ்கூட்டரின் முன்பகுதியில் புகுந்தது. இதனால் ஸ்கூட்டர் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் அங்கு வந்தனர். ஸ்கூட்டரின் முன்பகுதியில் இருந்த பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் மழை வெள்ளத்தில் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் சில பகுதிகளில் வீடுகளில் புகுந்தன.