3 வயது மாணவியை சீரழித்த பள்ளி வேன் ஓட்டுனர்

79பார்த்தது
3 வயது மாணவியை சீரழித்த பள்ளி வேன் ஓட்டுனர்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுமி நர்சரி பள்ளிக்கு, பள்ளிக்கூட வேனில் செல்வது வழக்கம். கடந்த 9ஆம் தேதி வீட்டுக்கு வந்த சிறுமி வயிறு வலிப்பதாகவும், வேன் ஓட்டுனர் தன்னிடம் தகாத முறையில் நடந்ததையும் கூற பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்ஸ்ரீ திவாரி (30) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி