அதிமுகவுக்கு ஓட்டு கேட்ட ரோபோ: மக்கள் ரியாக்ஷன்

75பார்த்தது
தருமபுரியில் அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகனுக்காக வாக்கு கேட்ட ரோபோவை மக்கள் பலரும் ஆச்சரியமாய் பார்த்து விட்டு சென்றனர். மக்களவைத் தேர்தலுக்காக வாக்காளர்களை கவரும் வகையில் வேட்பாளர்கள் விதவிதமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தருமபுரியில் ரோபோ ஒன்று வைக்கப்பட்டு, அதில் ஜெயலலிதா பேசுவது போன்ற காணொலி ஒளிபரப்பாகி வந்தது. இதை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்துவிட்டு, கொடுத்த ரியாக்ஷன் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

நன்றி: பாலிமர் டிவி

தொடர்புடைய செய்தி