வெள்ளை நிறத்தில் ஒரு அபூர்வ தவளை

62பார்த்தது
வெள்ளை நிறத்தில் ஒரு அபூர்வ தவளை
உத்தரபிரதேசத்தில், முற்றிலும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அரியவகை தவளையை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் காணப்பட்ட முதல் வெள்ளை நிற தவளை என்ற சாதனையை இது பதிவு செய்தது. துத்வா புலிகள் காப்பகத்தின் சுஹேலி நதி நீர்ப்பிடிப்புப் பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது. Haplobatracus tigerinus இந்திய காளை தவளை இனத்தைச் சேர்ந்த தவளை என்றும் இதற்கு காரணம் தவளையின் தோலில் நிறமி இல்லாதது எனவும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி