ஆணுறை சோதனையாளர்களை நியமித்த பிரபல நிறுவனம்

69613பார்த்தது
ஆணுறை சோதனையாளர்களை நியமித்த பிரபல நிறுவனம்
இங்கிலாந்தில் டூரெக்ஸ் என்ற ஆணுறை தயாரிப்பு நிறுவனம் அதன் புதிய டியூரெக்ஸ் நியக்ஸ் நியூடு ஆணுறைகளை சோதனைக்கு உட்படுத்தும் வகையில்,வகையில், 50 சோதனையாளர்களை நியமிக்கிறத. மெல்லிய மற்றும் மிகவும் பாதுகாப்பு மிகுந்த புதுமையான ஆணுறை என அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வரும் நிலையில், ஆணுறை பாலியல் இன்பத்தை குறைக்காது என தெரிவித்துள்ளது. இதற்காக பரிசோதனை முயற்சியாக சோதனையாளர்களை நியமித்துள்ளது. அவர்கள் தரும் முடிவுக்காக ஒவ்வொருவருக்கும் தலா 100 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.8894.07) வழங்குகிறது. இந்த ஆணுறை ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்று நம்புவதாகவும், இங்கிலாந்து முழுவதிலும் இருந்து, வாடிக்கையாளர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி