ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும் விலகிய வீரர்

84பார்த்தது
ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும் விலகிய வீரர்
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த மிட்சல் மார்ஷ் முற்றிலும் விலகி இருப்பதாக தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு ஓய்வெடுத்து வரும் அவர், காயம் சரியாக காரணத்தினால் ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி