ஜியோவின் இந்த ஆண்டு லாபம் மட்டும் இத்தனை கோடியா?

65பார்த்தது
ஜியோவின் இந்த ஆண்டு லாபம் மட்டும் இத்தனை கோடியா?
ரிலையன்ஸ் நிறுவனத்தின் டெலிகாம் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, அதன் காலாண்டு முடிவில் கோடிகளில் லாபம் எட்டியுள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடைசி காலாண்டில் ரூ.5,337 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.4,716 கோடியை விட 13 சதவீதம் அதிகம். முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிகர லாபம் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் முழு நிதியாண்டில் ரூ.20,466 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
Job Suitcase

Jobs near you