வனவிலங்கு வேட்டை - அதிமுக நிர்வாகி குற்றவாளி

76பார்த்தது
வனவிலங்கு வேட்டை - அதிமுக நிர்வாகி குற்றவாளி
கூடலூர் அருகே கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கில் அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள சஜீவனை பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளதாக சஜீவன் விசாரிக்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி