2 நாட்களில் வசூல் சாதனை செய்த ‘கில்லி’ திரைப்படம்

1065பார்த்தது
2 நாட்களில் வசூல் சாதனை செய்த ‘கில்லி’ திரைப்படம்
விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் ‘கில்லி’. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் ரூ.4 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.12 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட எந்த படங்களும் இரண்டு நாட்களில் இந்த அளவு வசூலிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி