இன்னும் ஆங்கிலேயருக்கு வரி கட்டும் ரயில்வே வழித்தடம்

52பார்த்தது
இன்னும் ஆங்கிலேயருக்கு வரி கட்டும் ரயில்வே வழித்தடம்
இந்தியாவில் தண்டவாளத்தில் ரயிலை இயக்க, ஆங்கிலேயர்களுக்கு வரிகட்டுவது தொடர்ந்து வருகிறது. மகாராஷ்டிராவில் யவத்மாலுக்கும், முர்திஜாபூருக்கும் இடையே ரயில் பாதையை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பிறகும், தண்டவாளம் இன்னும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 1952ல் ரயில்வே தேசியமயமாக்கலின் போது, ​​இந்த வழித்தடத்தை அதிகாரிகள் மறந்ததால், ஆங்கிலேயர்களுக்கு இந்திய ரயில்வே வருடத்திற்கு ரூ.1.2 கோடி செலுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி