தறிகெட்டு ஓடிய லாரி.. பதறவைக்கும் வீடியோ

59பார்த்தது
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே முனிகிரெட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட PWD சந்திப்பில் இன்று (ஆக.5) லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் தடுப்புகளை தாண்டிய லாரி எதிரே வந்த பைக்கில் சென்றவர்கள் மீது மோதியது. தொடர்ந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி