115 ரூபாய்க்கு ஒரு முத்தம்.. இளம் பெண் அதிர்ச்சி செயல்!

65பார்த்தது
115 ரூபாய்க்கு ஒரு முத்தம்.. இளம் பெண் அதிர்ச்சி செயல்!
சீனாவின் நகர வீதி ஒன்றில், ஸ்டால் ஒன்றை அமைத்து அதில் ஒரு அட்டையில் காதலையும் மற்றொரு அட்டையில் தோழமையையும் விலை போட்டு விற்று வருகிறார் ஒரு பெண். அதில், கட்டியணைப்பதற்கு 11 ரூபாயும், ஒரு முத்ததிற்கு 115 ரூபாயும், ஒன்றாக படம் பார்க்க வேண்டுமானால் 150 ருபாயும், வீட்டு வேலைகளை செய்துதர 200 ரூபாயும், ஒன்றாக மது அருந்த 4100 ரூபாயும் கட்டணம் விதித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களும் விடீயோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி