தமிழக பாஜகவில் முற்றும் மோதல்!

84பார்த்தது
தமிழக பாஜகவில் முற்றும் மோதல்!
கட்சியின் பணத்தை கொண்டு அண்ணாமலையின் வார்ரூம், அவரை விளம்பரப்படுத்தவும், சொந்தக் கட்சித் தலைவர்களை வசைபாடவும் தான் செயல்படுகிறது என பாஜக அறிவுசார் அணி நிர்வாகி கல்யாண் ராமன் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கிருஷ்ணகுமார், அமர்பிரசாத் ரெட்டி போன்ற பலர் பாஜக கட்சிப் பணத்திலிருந்து லட்சக்கணக்கில் சம்பளத்தை பெறுவது மட்டுமல்லாமல் அமலாக்கத்துறை வழக்கில் சிக்கியவர்கள், தங்கம் கடத்துபவர்கள், கோடிக்கணக்கில் மோசடி செய்பவர்களிடமிருந்து பணம் பறிப்பது போன்று மாஃபியாவாக செயல்படுகின்றனர் என அவர் கூறியுள்ளார்.