மெட்ரோவில் அடித்துக்கொண்ட பெண்கள் (வீடியோ)

76பார்த்தது
டெல்லி மெட்ரோவில் சமீபகாலமாக அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் இருக்கைக்காக மெட்ரோவில் பயணித்த இரண்டு பெண்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு இளம் பெண் மற்றொரு இளம் பெண்ணை அறைந்தார். பின்னர், இருவரும் அவரது தலைமுடியைப் பிடித்து அடித்துக்கொண்டனர். இதை சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி