ஊட்டி குளிரில் திமுக எம்.எல்.ஏ. உற்சாக குத்தாட்டம் (வீடியோ)

57பார்த்தது
வேலூர் மாவட்ட திமுக செயலாளராகவும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் ஏபி நந்தகுமார் செயல்பட்டு வருகிறார். அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலுக்கான கட்சி பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தேர்தல் முடிந்த உடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு 15 நண்பர்களுடன் நந்தகுமார் மகிழ்ச்சியில் உற்சாகமாக குத்தாட்டம் போட்டு அசத்தினார்.

தொடர்புடைய செய்தி