காதலியை மணந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை

82பார்த்தது
காதலியை மணந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை டேனியல் வியாட் தனது காதலி ஜார்ஜி ஹாட்ஜை மணந்தார். இவர்களது திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. வியாட் - ஜார்ஜி திருமணம் லண்டனில் உள்ள செல்சியா ஓல்ட் டவுன் ஹாலில் ஜூன் 10ஆம் தேதி நடைபெற்றது. 2019 முதல் டேட்டிங்கில் இருந்த இந்த ஜோடி கடந்த 2023 மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவில் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர். 33 வயதான வியாட் இதுவரை இங்கிலாந்துக்காக 105 ஒருநாள் மற்றும் 151 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி