மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சீரியல் நடிகை

152894பார்த்தது
மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சீரியல் நடிகை
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ’எதிர் நீச்சல்’ சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வரும் மதுமிதா மது அருந்திவிட்டுக் கார் ஓட்டியதாகவும், அதனால் விபத்தில் சிக்கிய, விவகாரம் காவல் நிலையம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது. மதுமிதாவும் அவரின் ஆண் நண்பரும் மது அருந்திவிட்டு காரை வேகமாக இயக்கி சோழிங்கநல்லூர் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த போலீஸ் ஒருவர் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மதுமிதாவின் காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி