இன்னும் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்தும் இந்தியா

82பார்த்தது
இன்னும் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்தும் இந்தியா
மகாராஷ்டிரா மாநிலத்தில் யவத்மால் மற்றும் மூர்த்திஜாபூர் இடையே 190 கி.மீ நீளமுள்ள சகுந்தலா ரயில் பாதை உள்ளது. சகுந்தலா இரயில்வே 1910 இல் கில்லிக்-நிக்சன் என்ற தனியார் பிரிட்டிஷ் நிறுவனத்தால் நிறுவப்பட்டது. 1952-ல் பிரிட்டிஷ் ரயில்வே தேசியமயமாக்கப்பட்டபோது, ​​இந்தப் பாதை மட்டும் அந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படவில்லை. இரயில்வே இப்போதும் அதே நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. எனவே இங்கு ரயில்களை இயக்குவதற்காக இந்தியா இன்னும் பல கோடி ரூபாயை ஆங்கிலேயர்களுக்கு கொடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்தி