ராஷிகண்ணாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

71பார்த்தது
ராஷிகண்ணாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்
தமிழ் சினிமாவில் 'இமைக்கா நொடிகள்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இவர், அயோக்யா, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்திய மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, சமீபத்தில் கிளாமல் உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி