மெட்ரோவில் முதியவருக்கு அனுமதி மறுப்பு (வீடியோ)

53பார்த்தது
பெங்களூருவில் முதியவர் அணிந்துள்ள உடையை காரணம் காட்டி அவரை மெட்ரோவில் பயணிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனை கண்ட சக பயணிகள் அந்த முதியவருக்கு ஆதரவாக ஒன்று திரண்டு அதிகாரிகளுடன் வாதிட்டதால், அந்த முதியவர் மெட்ரோ ரயிலில் பயணிக்க இறுதியாக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், பாதுகாப்பு மேற்பார்வையாளரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி