மரணத்தில் இருந்து தப்பிய பிரபல நடிகை

53பார்த்தது
மரணத்தில் இருந்து தப்பிய பிரபல நடிகை
பெரிய விபத்தில் இருந்து சிறிது நேரத்தில் தப்பித்தேன் என்று நடிகை சுரபி கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களின் 'நான் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானகம் கட்டுப்பாட்டை இழந்தது. நாங்கள் அனைவரும் இருக்கையிலிருந்து கீழே விழுந்தோம். ஒரு நொடி என் இதயம் நின்றுவிட்டது. ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு விமானி பத்திரமாக தரையிறக்கினார். நான் மரணத்தின் விளிம்பில் இருப்பது போல் உணர்ந்தேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி