மழைக்காலத்தில் பரவும் உயிர்க்கொல்லி நோய்

57பார்த்தது
மழைக்காலத்தில் பரவும் உயிர்க்கொல்லி நோய்
மழை மற்றும் வெள்ள பாதிப்பின் போது மக்களுக்கு ஏற்படும் ஒரு நோய் தான் காலரா. சுகாதாரமற்ற குடிநீர் மூலம் இந்த நோய் பரவுகிறது. நோய் பாதித்தவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு இருக்கும். உடலில் நீர்ச்சத்து வெகுவாக குறைந்து விடும். இதை சரியாக கவனிக்காவிட்டால் மரணம் கூட ஏற்படலாம். காலரா பாதித்தவர்கள் ORS எனப்படும் நீர்ச்சத்து கரைசலை எடுத்துக் கொள்ள வேண்டும். நீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும். குடிநீரை குளோரினேற்றம் செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி