பன்றிக்கு பாலூட்டிய பசு.. (வைரல் வீடியோ)

66பார்த்தது
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பதப்பட்டினத்தில் சமீபத்தில் ஒரு வியப்பான சம்பவம் நடந்துள்ளது. அங்குள் ராமர் கோயிலில் பசு ஒன்று குட்டியை ஈன்றுவதற்காக படுத்தபடி கிடந்தது. அப்போது அங்கு வந்த பன்றிக்குட்டி ஒன்று பசுவின் மடியைப் பிடித்துக் கொண்டு பால் குடித்தது. தன் இனம் இல்லாவிட்டாலும் குழந்தையின் பசி தாய்க்கு மட்டுமே தெரியும் என்பது போல் பசு பன்றிக்கு பாலூட்டியது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் வியந்து போயுள்ளனர்.

தொடர்புடைய செய்தி