திடீரென திரும்பிய கார்.. இடித்து தூக்கிய லாரி

54பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளான அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சாலையில் சென்ற  கார் ஒன்று பெட்ரோல் பங்க் செல்வதற்காக காரை திடீரென திருப்பியது. அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இதில், அந்த கார் தலைகுப்பற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி