செல்போன் வெடித்ததில் சிறுவன் படுகாயம்

73பார்த்தது
செல்போன் வெடித்ததில் சிறுவன் படுகாயம்
மத்தியப் பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா பகுதியில் செல்போன் வெடித்ததில் 9 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார். செல்போனை சார்ஜ் செய்துகொண்டே தனது நண்பர்களுடன் கார்டூன் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென செல்போன் வெடித்ததில் சிறுவனின் இரு கைகள் மற்றும் தொடையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி