ATM இயந்திரத்தில் திருட முயற்சித்த பாஜக நிர்வாகி

79பார்த்தது
ATM இயந்திரத்தில் திருட முயற்சித்த பாஜக நிர்வாகி
திருப்பூர் மாநகராட்சி ஸ்ரீநகர் முக்கிய வீதியில் துரை என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் (HITACHI) தனியார் ஏ.டி.எம் இயந்திரம் உள்ளது. அதை கடந்த 20 ஆம் தேதி ஹாலோ பிளாக் கல் கொண்டு உடைத்து அதிலிருந்து பணத்தை திருடவும் முயற்சி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பான விசாரணையில் திருப்பூர் அவிநாசி கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (54) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகானந்தம் பாஜக கட்சியின் திருப்பூர் மாவட்ட பிரச்சாரணி செயலாளராக உள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி