கழிப்பறைக்கு சென்ற 12 வயது சிறுமி பலாத்காரம்

55பார்த்தது
கழிப்பறைக்கு சென்ற 12 வயது சிறுமி பலாத்காரம்
அசாம் மாநிலத்தில் 12 வயது சிறுமி கடந்த செப். 29-ல் வீட்டின் பின்பறம் உள்ள கழிப்பறைக்கு சென்றார். இதை நோட்டமிட்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அருகில் உள்ள வயல் பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினார். நேற்று (செப். 30) இது குறித்து சிறுமி, பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் போலீஸ் புகாரளித்தனர். அதன் பேரில் குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி