அர்னால்டின் கைக்கடிகாரத்திற்கு இவ்வளவு மதிப்பா..?

73பார்த்தது
அர்னால்டின் கைக்கடிகாரத்திற்கு இவ்வளவு மதிப்பா..?
பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடுவதும், தன் மனதுக்கு பிடித்த பிரபலங்களின் பொருட்களை உயர்ந்த விலை கொடுத்து வாங்குவதில் மகிழ்ச்சியும் சிலர் அடைகின்றனர். அந்த வகையில் உலகம் முழுவதும் பிரபலமானவர் 76 வயதுடைய அர்னால்ட். அவரின் உடற்கட்டும்,படங்களும் பெரிதும் வரவேற்கப்பட்டவை. தனக்கென உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இவர் பயன்படுத்திய கைக்கடிகாரம் 2,70,000 யூரோவிற்கு ஏலம் போனது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.2 கோடியே 45 லட்சம் ஆகும்.

தொடர்புடைய செய்தி