நல்ல சோப்பை தேர்ந்தெடுப்பது எப்படி?

85பார்த்தது
நல்ல சோப்பை தேர்ந்தெடுப்பது எப்படி?
சோப்பில் உள்ள TFM, pH அளவு, அதில் கலக்கப்பட்டுள்ள ரசாயனங்கள் ஆகியவற்றைப் பொறுத்து சோப்பின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. TFM அளவு அதிகமாக இருந்தால் சோப்பின் தரம் நன்றாக இருக்கும். pH அளவு 5.5 இருந்தால் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது. வாசனை குறைவான சோப்புகளை தேர்ந்தெடுக்கவும். வாசனைக்காக அதிக ரசாயனங்கள் சேர்க்கப்படலாம். சருமத்தின் வகையைப் பொருத்து சோப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். தோல் நோய்கள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

தொடர்புடைய செய்தி