6 மாத பெண் குழந்தையை தந்தை தூக்கி வீசியதால் உயிரிழப்பு

64பார்த்தது
6 மாத பெண் குழந்தையை தந்தை தூக்கி வீசியதால் உயிரிழப்பு
சீனா: ஜாவோ என்ற நபர் அண்மையில் மதுபோதையில் மனைவியுடன் வீட்டில் சண்டை போட்டார். அப்போது அவர், தனது ஆறு மாத பெண் குழந்தையை தற்செயலாக ஆறாவது மாடியில் இருந்து வெளியே தூக்கி வீசினார். இதில் படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜாவோவுக்கு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி