30 வயதிற்கு மேல் பெண்களுக்கு உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால் பெண்கள் 30 வயதை கடந்து விட்டாலே அவசியம் 5 முக்கிய பரிசோதனைகளை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 1. மார்பக புற்றுநோய் கண்டறியும் சோதனை, 2.கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சோதனை, 3.ரத்த அணுக்கள் எண்ணிக்கை சோதனை, 4.தைராய்டு பரிசோதனை, 5.எலும்பு பலவீனம். இதனுடன் ரத்தத்தில் உள்ள கால்சியம் அளவை சரிபார்க்க வேண்டியது அவசியம்.