தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: முக்கிய அறிவிப்பு

57பார்த்தது
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: முக்கிய அறிவிப்பு
இலவச சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்ற விபரத்தை தனியார் பள்ளிகள் அறிவிப்பு பலகைகளில் வெளியிட பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி, 2024 - 2025ஆம் கல்வி ஆண்டிற்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழே தனியார் சுயநிதி பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி, முதலாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு ஏப்ரல் 22 - மே 20 வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி