மண் மணம் மாறாமல் கொண்டாடி தீர்த்த விவசாயிகள்

52பார்த்தது
மண் மணம் மாறாமல் கொண்டாடி தீர்த்த விவசாயிகள்
தமிழ்ப் புத்தாண்டில் விவசாயிகள் ஒன்று கூடி பொன் ஏர் பிடித்து விவசாய நிலங்களை உழுது கொண்டாடுவதை வழக்காக கொண்டுள்ளனர். சித்திர மேழி வைபவம் தமிழில் பொன் ஏர் பூட்டும் திருவிழா என்று அழைக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் பிதப்புரத்தில் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க வலியுறுத்தும், பொன் ஏர் பூட்டும் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கிராமத்தில் உள்ள ட்ராக்டர்களை கொண்டு சிறப்பு பூஜைகளுடன் நிலத்தில் உழவு செய்யப்பட்டதோடு நவதானிய விதைகள் விதைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி