"செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?" -முதலமைச்சர் காட்டம்!

79பார்த்தது
"செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?" -முதலமைச்சர் காட்டம்!
இனி செஃல்பி எடுத்தாலும் கூட அதற்கு ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா? என முதல்வர் ஸ்டாலின் காட்டமான கேள்விகளை முன் வைத்துள்ளார். ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு நடுத்தர குடும்பம் ஹோட்டலுக்கு சென்றால் பில்லில் இருக்கும் ஜிஎஸ்டியை பார்த்து புலம்புகின்றனர். ரூ.1.45 லட்சம் கோடி கார்ப்பரேட் வரியை தள்ளுபடி செய்யும் பாஜகவால் ஏழைகளுக்கு கருணை காட்ட முடியாதா? ஜிஎஸ்டி தொகையில் 64% அடித்தட்டு மக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி