வாய் வார்த்தைகளில் மட்டும் சமூகநீதி பேசும் திமுக

77பார்த்தது
வாய் வார்த்தைகளில் மட்டும் சமூகநீதி பேசும் திமுக
வெறும் வாய்வார்த்தைகளில் மட்டும் சமூகநீதி பேசும் கட்சி திமுக என அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவரின் எக்ஸ் தள பதிவில், வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தில் இன்னும் யாரும் கைது செய்யப்படாததால் ஊர் மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். பட்டியல் சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கும் திமுகவுக்கு, சமூகநீதி என்ற வார்த்தையை உச்சரிக்க என்ன தகுதி இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி