பித்தளை பொருட்களை திருடிச் சென்ற திருடர்கள்

71பார்த்தது
புனேவில் ‘டன்சோ’ டெலிவரி ஊழியர்கள் போல உடையணிந்து வீட்டில் இருக்கும் விலையுயர்ந்த பொருட்களை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கோரேகான் பூங்காவின் ஆக்ஸ்போர்ட் ஹால்மார்க் சொசைட்டியில் இருக்கும் வீடுகளில், டெலிவரி ஊழியர்கள் போல உடையணிந்து கொண்டு மதிப்புமிக்க பித்தளை கலைப் பொருட்களை திருடுவது சிசிடிவி கட்சியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை கைப்பற்றிய காவல்துறையினர், அருகில் குடியிருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், திருடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி