வெந்நீர் வாளியில் விழுந்த 4 வயது குழந்தை பலி

73பார்த்தது
வெந்நீர் வாளியில் விழுந்த 4 வயது குழந்தை பலி
தெலங்கானா: ஹைதராபாத், மணிகொண்டா சிவபுரி காலனியில் மைசராஜு மற்றும் சோனிக்கு தீரஜ் (4) என்ற மகன் உள்ளார். கடந்த 6 ஆம் தேதி, குழந்தையை குளிக்க சோனி குளியலறையில் ஒரு வாளியில் வெந்நீரை வைத்தார். அப்போது, குழந்தை வெந்நீர் வாளியில் விழுந்து படுகாயமடைந்தது. இதையடுத்து, கொடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை, 2 தினங்களுக்கு முன் இறந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி