பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

52பார்த்தது
பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமதோபூரில் கார் ஒன்று எதிரே வந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. சம்பவம் குறித்து கோட்வாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி