பெங்களூருவில் 4 நாட்களுக்கு மதுவிலக்கு

57பார்த்தது
பெங்களூருவில் 4 நாட்களுக்கு மதுவிலக்கு
கர்நாடகா சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அடுத்து பெங்களூருவில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த மதுவிலக்கு பெங்களூருவில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடை இம்மாதம் 17ம் தேதி வரை தொடரும். கர்நாடக சட்டப் பேரவையில் காலியாக உள்ள இடத்துக்கு வெள்ளிக்கிழமை இடைத்தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நான்கு நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி