இந்திய மக்கள் தொகையில் 38% பேர் புனித நீராடல்

67பார்த்தது
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 55 கோடியை தாண்டியுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 13-ம் தேதி மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா தொடங்கியது. அதிகபட்சமாக மவுனி அமாவாசை தினத்தில் 8 கோடி பக்தர்களும், மகர சங்கராந்தியன்று 3.5 கோடி பேரும், ஜனவரி 30 அன்று 1.7 கோடி பேரும், பிப்ரவரி 1 அன்று 2 கோடி பேரும் புனித நீராடி உள்ளனர்.

நன்றி: Thanthi Tv

தொடர்புடைய செய்தி