அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை!

63பார்த்தது
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை!
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை ஜூன் 7 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நேரடியாகவோ, அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி