குர்குரே வாங்கி தராததால் கணவனிடம் விவாகரத்து கேட்ட மனைவி

77பார்த்தது
குர்குரே வாங்கி தராததால் கணவனிடம் விவாகரத்து கேட்ட மனைவி
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு பெண், தனது கணவர் குர்குரே வாங்கி தராததால் விவாகரத்து கோரிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குர்குரேவிற்கு அடிமையான அந்த பெண் தினமும் அவருக்கு குர்குரே வாங்கித் தரவேண்டும் என கணவரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், ஒரு நாள் அவர் குர்குரே வாங்க மறந்ததால் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்ற அந்த பெண், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். திருமணமாகி ஒரே ஆண்டில் இதனை ஒரு காரணமாக கூறி பெண் விவாகரத்து கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி