தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான பேருந்து (வீடியோ)

25373பார்த்தது
நாமக்கல் மாவட்டம், சங்ககிரி அருகே இன்று (மே.14) சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து சாலை நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தை இயக்கிய ஓட்டுநர் செந்தில் ராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது செந்தில்குமார் பேருந்தை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சென்டர் மீடியனில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி