2 புலிகள் கொல்லப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது

82பார்த்தது
2 புலிகள் கொல்லப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது
2 புலிகள் கொல்லப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே விஷம் வைத்து 2 புலிகள் கொல்லப்பட்டது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலியின் தோல், பற்கள் ஆகியவற்றை எடுப்பதற்காக காட்டுப்பன்றியின் உடலில் இந்த மூவரும் விஷம் தடவி வைத்துள்ளனர். அதனை தின்றதால் புலிகள் இறந்ததும் வனத்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பதையும் விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி