2ஆவது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பந்துவீச்சு

63பார்த்தது
2ஆவது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பந்துவீச்சு
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய அணி முதலில் பந்து வீசவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா அணி சார்பில், ரோஹித் சர்மா (C), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஷுப்மான் கில், கே.எல். ராகுல், ஹார்டிக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி ஆகியோர் விளையாடவுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி